Kavithai thoguppu

  • — கனவிலும் காதல் சொல்கிறது என்னவளின் கண்கள்
  • — மறக்க நிணைக்கிறேன் அவளை மருக்கிறது இதயம் மறக்காதே எண்று
  • — ஒரு முறை சந்தித்தேன் பல முறை சிந்திக்க வைத்தாய் உன் நினைவுகளை
  • — உனக்குத் தெரியாமலே நான் உன்னை நோக்கினேன் எனக்குத் தெரியாமலே
    என்னுள் காதல் தேங்கியதை அறியாமல்
  • — கத்திகளைக் கொலைகள் செய்வது உன் கத்திவிழிப் பார்வைதான் …!!!
  • — என் இரவுகள் கடன் வாங்கப்பட்டன அவள் கனவுகளால் …!!!
  • —அவளின் நகம் கடிக்கும் பழக்கம் குறைக்க
    அவளின் இதழ் கடிக்கும் பழக்கம் துவக்கினேன்….!!!
  • —தூக்கத்திலாவது உன்னை மறந்துவிட நினைக்கிறேன்… நீ கனவுகளாக என் நினைவில்!

— Some of them are written by me and some not

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s