யாரும் அறிந்திராத கர்மா மற்றும் மறுபிறவி பற்றிய இரகசியங்கள்!!!

கர்மா என்றால் செயல் என்று பொருள். நன்மை, தீமை, நாம் செய்யும் செயல்களே கர்மா எனப்படுவது ஆகும். நமது வாழ்க்கை, நமது பிறப்பில் செய்யும் செயல்களின் கணக்கு, ஆதாவது கர்மாவின் கணக்கு. இந்த கணக்கு சரியாகும் வரை உங்களது பிறவி தொடரும். இந்து மதத்தில் மறுபிறவி பற்றிய 7 அருமையான தகவல்கள்!!! நம்மை அறிந்தும், அறியாமலும் நாம் நிறைய செயல்கள் செய்கிறோம். இதில் நமக்கே தெரியாமல் நன்மை விளையவும் வாய்ப்புகள் உண்டு, தீமைகள் விளையவும் வாய்ப்புகள் உண்டு. ஒருவரது கர்மா தான் அவரது கடந்த பிறவியில் இருந்து நிகழ் பிறவிக்கும், நிகழ் பிறவியில் இருந்து அடுத்த பிறவிக்கும் கூட்டிச் செல்கிறது. சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!! நமது கர்மா தான் நமது பிறப்பிடம், சூழல், குடும்பத்தை முடிவெடுக்கிறது என்று கூறப்படுகிறது. நமது வாழ்க்கை முழுவதிலும் ஏற்படும் இன்பம், துன்பம், வலி அனைத்தையும் கர்மா தான் தீர்மானம் செய்கிறது…..

Read more at: http://tamil.boldsky.com/insync/pulse/2015/what-is-karma-reincarnation-009438.html

Advertisements

One thought on “யாரும் அறிந்திராத கர்மா மற்றும் மறுபிறவி பற்றிய இரகசியங்கள்!!!

  1. இந்து மதத்தில் சொல்லப்படும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை…ஏன் என்றால், இவ்வாறான ஒன்றை..தவறாதான் பயன் படுத்துகிறார்கள்…ஒருவன் வருமையிலோ..தாழ்மையிலோ உலலும் போது, இந்த கர்மா என்ற ஒன்றை வைத்து எளிதில் தாக்கி தப்பித்துக்கொள்கிறார்கல்..இது உனது கருமாவின் வினை..நீ அனுபவித்தே தீரவேண்டும் என்று…உயர்ந்த தாழ்ந்த பிறவிக்கூட கர்மாத்தான் நிர்ணயிக்கிறது என்றால் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல…அப்ப இன்று இழிநிலையில் உள்ள ஒருவர்..அவரின் கருமாவால் தான் இந்த இழிநிலையை அடைந்தார் என்றால், உயர் நிலையில் இருபவர், ஏன் இதை நினைத்து பயந்து நன்றாக தர்ம வழியில் நடப்பதில்லை..உண்மையிலே அவர்கள் அவ்வாறு உணர்ந்திருந்தால்..இன்று எந்த தவறு இலைக்க மாட்டார்களே..எங்கே அடுத்த பிறவியில்..நாம் இலிப்பிறவியில் பிறக்க நேரிடும் என்று..அவ்வாறு யாரும் நடக்காததற்க்கு காரணம்…அவர்களுக்கு தெரியும் இது ஒரு ஆள்மைக்காக..எக்ஷ்ஸ்ப்ளாட் பண்ணுவதற்க்காக தோற்றுவிக்க பட்ட ஒன்று என்று……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s