கவிதை தொகுப்பு :

கவிதை :

———- நான் கவிஞன் இல்லை ஆனால் ஒரு நல்ல ரசிகன்

 • மெழுகும் அவளும் :
 • மெழுகும் கூட உருகும் உன் கண்களை கண்டால் நான் மட்டும் என்ன விதிவிலக்கா

 • முகத்திரை :
 • முகத்திரையால் உன் முகத்தை மறைத்தாலும் உன் கண்களை நான் காதலிப்பேன்

 • பயணங்கள் :
 • எனது பயணங்கள் எல்லாம் இனிதாய் அமைகின்றன அவளுடைய வருகையினால்

 • காந்த பார்வை :

 • காந்த பார்வையுடன் அலைகிறாள் அவள் கண்களில் அனைவரையும் ஈற்பதர்ககா

 • இருளில் ஒர் ஒலி :
 • இருளில் ஓர் ஒளி என்னவளின் முகம் !!!

 • காதல் கனவு :
 • கனவிலும் காதல் சொல்கிறது என்னவளின் கண்கள்

 • களவாடிய இதயம் :
 • அவளை கண்டு என் இதயம் பதறியது உன் இதயத்தை களவாட ஒருத்தி வந்திருக்கிறாள் என்று

 • மழை (மலர்) துளி :
 • 2789862-business-man-frowning-while-talking-on-his-cell-phone-and-standing-in-the-rain

  அவளோடு பேசும்போது அவன் மீது விழும் மழை துளி கூட மலர்களாய் பொழிந்தது

 • விளையாடும் நிலா :
 • tumblr_ligygaOXYT1qhuw5ko1_500

  அவளை கண்டு நிலவும் ஒழிந்துகொண்டது அதற்கும் ஆசை இருக்காதா என்ன அவளுடன் விளையாடுவதற்கு ஒழிந்திருந்து

 • கன்ன குழி :
 • deepika157

  அவள் கன்னக்குழி அழகில் விழுந்தேன் நான் காதல் எனும் கடலில்

 • யாரோ மணவறையில் :
 • iluvs002359

  என் கனவில்! என் நினைவில்!! என் மனதில் அவள்!!! என் மணவறையில் யாரோ??

 • இதயத்தில் இடமில்லை :
 • 06-emotions-relationships-300

  அவள் கண்களில் காதல் உண்டு ஆனால் அவள் இதயத்தில் எனக்கு இடமில்லை

 • நினைவு அலைகள் :
 • index

  அவளின் நினைவுகள் நெஞ்சில் அலைகளாக வந்து செல்கிறது கடற்கறையில் கால்பதித்த மணலை பார்கையில்

 • கண் அசைவு :
 • eyes

  அவளிடம் மொழிகள் எதுவும் இல்லை அவள் கண் அசைவு தான் எனக்கு மொழி

 • காதலா நட்பா :20120304-relation-460
 • அவளின் நட்பை காதல் என நான் எண்ணுவதும் என் காதலை அவள் நட்பு என எண்ணுவதும் தான் என்னுள் இருந்த காதலோ……

 • விலகி செல்கையில் :Confused-about-guy_girl-relationships
 • என்னை விட்டு வெகு தூரம் விலகி செல்கிறாள் அவள் அவளின் நினைவுகளை விட்டு விலக முடியாமல் நான்

  —Believe this mostly written by me from the inspiration and some simple incidents occured in my life—

  Advertisements

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  Connecting to %s